Mumbai win Vijay Hazare Trophy final against uttarpradesh Teamவிறுவிறுப்பாக நடைபெற்று வந்த விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.